Isaiah 2:18 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சிலைகள் முற்றிலுமாக ஒழிந்துபோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
விக்கிரகங்களோ, முழுவதும் இல்லாதொழிந்து போகும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சிலைகள் முற்றிலுமாக ஒழிந்துபோம்.
Tamil Bible Romanised 2017
vikkiragangga'l kattoadea ozhinthupoam.
Tamil OV
விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அனைத்து (பொய்த் தெய்வங்கள்) சிலைகளும் அழிந்துபோகும்.