Isaiah 3:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா வழக்காட எழுந்திருந்து, மக்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா வழக்காட ஆயத்தமாகி, மக்களை நியாயந்தீர்க்க எழுந்து நிற்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, மக்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
Tamil Bible Romanised 2017
karththar vazhakkaada ezhunthirunthu, janangga'lai niyaayantheerkka ni'rki'raar.
Tamil OV
கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஜனங்களை நியாயம்தீர்க்க கர்த்தர் எழுந்து நிற்பார்.