Isaiah 30:4 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் அதிகாரிகள் சோவான் பட்டணத்தில்போய், அவர்களுடைய ஸ்தானதிபதிகள் ஆனேஸ் பட்டணம் வரை சேருகிறார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சோவானில் அவர்களுக்கு தலைவர்கள் இருந்தாலும், அவர்களுடைய பிரதிநிதிகள் ஆனேஸ்மட்டும் வந்து சேர்ந்தாலும்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் பிரபுக்கள் சோவானிலேபோய், அவர்கள் பிரதிநிதிகள் ஆனேஸ்வரை சேருகிறார்கள்.
Tamil Bible Romanised 2017
avarga'l pirabukka'l soavaanilea poay, avarga'l sthaanaabathiga'l aaneasmattum searugi'raarga'l.
Tamil OV
அவர்கள் பிரபுக்கள் சோவானிலேபோய், அவர்கள் ஸ்தானாபதிகள் ஆனேஸ்மட்டும் சேருகிறார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உங்கள் தலைவர்கள் சோவானுக்குப்போயிருக்கிறார்கள். உங்கள் வெளியுறவு அதிகாரிகள் ஆனேஸ் நாட்டுக்குப்போயிருக்கிறார்கள்.