Isaiah 42:18 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“செவிடரே, கேளுங்கள்; குருடரே, கவனித்துப் பாருங்கள்!
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள்.
Tamil Bible Romanised 2017
sevidarea, kea'lungga'l; kurudarea, neengga'l kaa'numpadi noakkippaarungga'l.
Tamil OV
செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“செவிடர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்! குருடர்களே என்னைப் பாருங்கள், உங்களால் காணமுடியும்!