Isaiah 48:3 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை ஆரம்பம்முதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளை உடனடியாகச் செய்தேன், அவைகள் நடந்தன.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்; எனது வாய் அவைகளை அறிவித்தது, நானே அவைகளைத் தெரியப்படுத்தினேன். பின்பு திடீரென நான் செயலாற்ற அவை நிறைவேறிற்று.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை ஆரம்பம்முதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளை உடனடியாகச் செய்தேன், அவைகள் நடந்தன.
Tamil Bible Romanised 2017
poorvakaalaththil nadanthavaiga'lai aathimuthal a'riviththean, avaiga'l en vaayilirunthu pi'ranthana, avaiga'lai ve'lippaduththinean; avaiga'laich sadithiyaaych seythean, avaiga'l nadanthana.
Tamil OV
பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“முன்பே நான் நடக்கப்போவதை உங்களுக்குச் சொன்னேன். நான் உங்களுக்கு அவற்றைப்பற்றிச் சொன்னேன். பிறகு, திடீரென்று அவை நடக்கும்படிச் செய்தேன்.