Isaiah 59:9 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகையால் நியாயம் எங்களுக்குத் தூரத்திலே இருக்கிறது, நீதி எங்களை நெருங்குவதில்லை; வெளிச்சத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனால் எல்லாமே இருளாயிருக்கின்றன. பிரகாசத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனாலும் காரிருளிலேயே நடக்கிறோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம்.
Tamil Bible Romanised 2017
aathalaal, niyaayam engga'lukkuth thooramaayirukki'rathu; neethi engga'laith thodarnthu pidikkaathu; ve'lichchaththukkuk kaaththirunthoam, ithoa, iru'l; piragaasaththukkuk kaaththirunthoam, aanaalum anthagaaraththilea nadakki'roam.
Tamil OV
ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அனைத்து நேர்மையும், நன்மையும் போனது. நமக்கு அருகில் இருள் மட்டுமே உள்ளது. எனவே, நாம் வெளிச்சத்துக்காக காத்திருக்கவேண்டும். நாம் பிரகாசமான வெளிச்சத்தை எதிர்பார்க்கிறோம். ஆனால், நம்மிடம் இருப்பதெல்லாம் இருள்தான்.