Isaiah 65:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்: இதோ, என் ஊழியக்காரர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகையால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “எனது ஊழியர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியோடிருப்பீர்கள்; எனது ஊழியர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; எனது ஊழியர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள், நீங்களோ வெட்கத்திற்குள்ளாவீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்: இதோ, என் ஊழியக்காரர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
Tamil Bible Romanised 2017
aathalaal karththaraagiya aa'ndavar sollugi'raar: ithoa, en oozhiyakkaarar pusippaarga'l, neengga'loa pasiyaayiruppeerga'l; ithoa, en oozhiyakkaarar kudippaarga'l, neengga'loa thaagamaayiruppeerga'l; ithoa, en oozhiyakkaarar santhoashappaduvaarga'l, neengga'loa vedkappaduveerga'l.
Tamil OV
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழிக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். “எனது ஊழியர்கள் உண்பார்கள். ஆனால் தீயவர்களாகிய நீங்கள் பட்டினியாக இருப்பீர்கள். எனது ஊழியர்கள் குடிப்பார்கள். ஆனால், தீயவர்களாகிய நீங்கள் தாகமாய் இருப்பீர்கள். எனது ஊழியர்கள் மகிழ்வார்கள். ஆனால், தீயவர்களாகிய நீங்கள் அவமானம் அடைவீர்கள்.