Isaiah 8:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆலோசனை செய்யுங்கள், அது பொய்யாகும்; வார்த்தையை சொல்லுங்கள், அது நிற்காது; தேவன் எங்களுடன் இருக்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உங்கள் போர் முறையைத் திட்டமிடுங்கள், ஆனால் அது முறியடிக்கப்படும்; கூடிப்பேசி முடிவெடுங்கள், ஆனால் அதுவும் நிலைக்காது; ஏனெனில் இறைவன் நம்மோடு இருக்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆலோசனை செய்யுங்கள், அது பொய்யாகும்; வார்த்தையை சொல்லுங்கள், அது நிற்காது; தேவன் எங்களுடன் இருக்கிறார்.
Tamil Bible Romanised 2017
aaloasanai seyyungga'l, athu abaththamaagum; vaarththaiyai vasaniyungga'l, athu ni'rkaathu; theavan engga'loadea irukki'raar.
Tamil OV
ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
போருக்கான திட்டங்களைத் தீட்டுங்கள். உங்கள் திட்டங்கள் தோற்கடிக்கப்படும். உங்கள் படைகளுக்கு கட்டளையிடுங்கள்! உங்கள் கட்டளைகள் பயனற்றுப்போகும். ஏனென்றால், தேவன் எங்களோடு இருக்கிறார்!