James 2:17 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்விதமாய் விசுவாசமும் அதற்கேற்ற செயலற்றதாய் வெறுமனே இருந்தால், அது செத்துப்போன விசுவாசமே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவ்விதமாய் விசுவாசம் நற்செயலுடன் சேர்ந்து இருக்காவிடின், அது மரணித்த விசுவாசமாகவே இருக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும்.
Tamil Bible Romanised 2017
appadiyea visuvaasamum kiriyaiga'lillaathirunthaal thannileathaanea seththathaayirukkum.
Tamil OV
அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இது போலத்தான் விசுவாசமும், செயலின்மையால் இறந்து விடுகிறது.