Jeremiah 10:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவே, உமக்கு நிகரானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது பெயர் வல்லமையில் பெரியது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவே, உம்மைப்போல் ஒருவருமில்லை. நீர் வலிமை மிக்கவர். உம்முடைய பெயர் ஆற்றலில் வலிமையுள்ளது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தாவே, உமக்கு நிகரானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது பெயர் வல்லமையில் பெரியது.
Tamil Bible Romanised 2017
karththaavea, umakku oppaanavan illai; neerea periyavar; umathu naamamea vallamaiyil periyathu.
Tamil OV
கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை! நீர் பெரியவர்! உமது நாமம் மகிமையும் பெருமையும் வல்லமையும் வாய்ந்தது!