Jeremiah 12:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதை அழித்துவிட்டார்கள்; அழிந்துகிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் அழிந்தது; ஒருவனும் அதை மனதில் வைக்கிறதில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அது எனக்கு முன்பாக வறண்டு, வனாந்திரமான பாழ்நிலமாகும். அது கவனிப்பார் இல்லாதபடியால் நாடு முழுவதும் பாழ்நிலமாகும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதை அழித்துவிட்டார்கள்; அழிந்துகிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் அழிந்தது; ஒருவனும் அதை மனதில் வைக்கிறதில்லை.
Tamil Bible Romanised 2017
athaip paazhaakkivittaarga'l; paazhaayk kidakki'ra athu ennai noakkip pulambugi'rathu; theasamellaam paazhaayit'ru; oruvanum athai manathilea vaikki'rathillai.
Tamil OV
அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க்கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் எனது வயலை வனாந்தரமாக்கினார்கள். இது காய்ந்து செத்துப்போனது. எந்த ஜனங்களும் அங்கே வாழவில்லை. நாடு முழுவதும் ஒரு வறுமையான வனாந்தரமாக ஆயிற்று. அந்த வயலை கவனித்துக்கொள்ள எவரும் விடப்படவில்லை.