Jeremiah 14:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மழை இல்லாமையைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வறட்சியைக் குறித்து யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவாகும்:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மழை இல்லாமையைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
Tamil Bible Romanised 2017
mazhaiththaazhchchiyaik ku'riththu ereamiyaavukku u'ndaana karththarudaiya vasanam:
Tamil OV
மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வறட்சிப் பற்றி எரேமியாவிற்கு வந்தகர்த்தருடைய வார்த்தை இது: