Jeremiah 15:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன்னுடைய எல்லாப் பாவங்களின் காரணமாக, உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் சொத்துக்களையும், உன் பொக்கிஷங்களையும் கூலியில்லாமல் சூறையிடுவிப்பேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நாடு முழுவதிலும் அவர்கள் செய்துள்ள பாவங்களுக்காக, அவர்களுடைய செல்வத்தையும், பொக்கிஷங்களையும் விலையின்றி கொள்ளையாகக் கொடுப்பேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உன்னுடைய எல்லாப் பாவங்களின் காரணமாக, உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் சொத்துக்களையும், உன் பொக்கிஷங்களையும் கூலியில்லாமல் சூறையிடுவிப்பேன்.
Tamil Bible Romanised 2017
unnudaiya ellaap paavangga'linimiththamum, unnudaiya ellaa ellaiga'lilum, naan un aasthiyaiyum, un pokkishangga'laiyum kirayamillaamal soo'raiyiduvippean.
Tamil OV
உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யூதாவின் ஜனங்களுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன. நான் அவற்றை மற்ற ஜனங்களுக்குக் கொடுப்பேன். அந்த மற்றவர்கள் அச்செல்வத்தை விலைக்கு வாங்க வேண்டாம். நான் அவர்களுக்கு அச்செல்வத்தைக் கொடுப்பேன். ஏனென்றால் யூதாவிடம் பல பாவங்கள் உள்ளன. யூதாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஜனங்கள் பாவம் செய்தனர்.