Jeremiah 23:21 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களுடன் நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இந்த இறைவாக்கு உரைப்போரை நான் அனுப்பவில்லை. ஆயினும் அவர்கள் தங்களுடைய செய்திகளுடன் ஓடிவந்திருக்கிறார்கள். நான் அவர்களுடன் பேசவில்லை. அவர்களோ இறைவாக்கு சொல்லியிருக்கிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களுடன் நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
Tamil Bible Romanised 2017
anthath theerkkatharisiga'lai naan anuppaathirunthum avarga'l oadinaarga'l; avarga'loadea naan peasaathirunthum avarga'l theerkkatharisanagn sonnaarga'l.
Tamil OV
அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. ஆனால், அவர்கள் செய்தியைச் சொல்ல ஓடினார்கள். நான் அவர்களோடு பேசவில்லை. ஆனால் அவர்கள் என் நாமத்தில் பிரசங்கம் செய்தனர்.