Jeremiah 25:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தீருவின் எல்லா ராஜாக்களுக்கும், சீதோனின் எல்லா ராஜாக்களுக்கும், மத்திய தரைக் கடலுக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தீருவிலும் சீதோனிலும் இருக்கும் எல்லா அரசர்களையும் கடலுக்கு அப்பால் உள்ள கரையோர நாடுகளின் அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தீருவின் எல்லா ராஜாக்களுக்கும், சீதோனின் எல்லா ராஜாக்களுக்கும், சமுத்திரத்திற்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,
Tamil Bible Romanised 2017
theeruvinudaiya ellaa raajaakka'lukkum, seethoanudaiya ellaa raajaakka'lukkum, samuththiraththukku akkaraiyaana theevuga'lin raajaakka'lukkum,
Tamil OV
தீருவினுடைய எல்லா ராஜாக்களுக்கும், சீதோனுடைய எல்லா ராஜாக்களுக்கும், சமுத்திரத்துக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தீரு மற்றும் சீதோனிலுள்ள அனைத்து ராஜாக்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். தொலைதூர நாடுகளிலுள்ள ராஜாக்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.