Jeremiah 25:24 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்திரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அரேபியா நாட்டு எல்லா அரசர்களையும், பாலைவனத்தில் வசிக்கும் அந்நிய நாட்டு மக்களின் எல்லா அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்திரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
Tamil Bible Romanised 2017
arabitheasaththu ellaa raajaakka'lukkum, vanaantharaththil kalanthu kudiyirukki'ravarga'ludaiya ellaa raajaakka'lukkum,
Tamil OV
அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்தரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அரபியாவிலுள்ள அனைத்து ராஜாக்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். இந்த ராஜாக்கள் வனாந்தரங்களில் வாழ்கிறார்கள்.