Jeremiah 25:37 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் சமாதானமாயிருந்த இருப்பிடங்கள் யெகோவாவுடைய கோபத்தின் எரிச்சலால் அழிந்தன
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவின் பயங்கரமான கோபத்தினால் அமைதி நிறைந்த பசும்புல்வெளிகள் பாழாய் விடப்படும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் சமாதானமாயிருந்த இருப்பிடங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலால் அழிந்தன
Tamil Bible Romanised 2017
avarga'l sugiththiruntha thaabarangga'l karththarudaiya koabaththin erichchalaalea sanggaaramaayina.
Tamil OV
அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அந்த சமாதானமான மேய்ச்சல் நிலங்கள் (அரண்மனைகள்) அழிக்கப்பட்டு காலியான வனாந்தரங்ளைப்போன்று ஆனது. இது நிகழ்ந்தது. ஏனென்றால், கர்த்தர் கோபமாக இருக்கிறார்.