Jeremiah 25:8 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “என் வார்த்தைகளுக்கு நீங்கள் செவிகொடுக்காதபடியால்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால்,
Tamil Bible Romanised 2017
neengga'l en vaarththaiga'laik kea'laama'rpoanapadiyinaal,
Tamil OV
நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது இதுதான்: “நீங்கள் எனது வார்த்தைகளை கவனித்துக்கொள்ளவில்லை.