Jeremiah 28:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருடத்தில்தானே ஏழாம் மாதத்தில் இறந்துபோனான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்படியே இறைவாக்கினன் அனனியா அதே வருடம் ஏழாம் மாதத்தில் இறந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருடத்தில்தானே ஏழாம் மாதத்தில் இறந்துபோனான்.
Tamil Bible Romanised 2017
appadiyea ananiyaa engi'ra theerkkatharisi avvarushaththileathaanea eazhaam maathaththil seththuppoanaan.
Tamil OV
அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அனனியா அதே ஆண்டில் ஏழாவது மாதத்தில் மரித்தான்.