Jeremiah 29:24 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்னும் யெகோவா என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீ நெகெலாமியனான செமாயாவுக்குச் சொல்லவேண்டியதாவது:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்:
Tamil Bible Romanised 2017
pinnum karththar ennai noakki: nee negelaamiyanaagiya semaayaavukkum solliyanuppavea'ndiyathu ennaven'raal:
Tamil OV
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
செமாயாவுக்கும் ஒரு செய்தியைக் கொடு. செமாயா நெகெலாமிய குடும்பத்தில் உள்ளவன்.