Jeremiah 34:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆதலால், யெகோவாவால் எரேமியாவுக்கு வார்த்தை உண்டாகி, அவர்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆதலால், கர்த்தரால் எரேமியாவுக்கு வார்த்தை உண்டாகி, அவர்:
Tamil Bible Romanised 2017
aathalaal, karththaraalea ereamiyaavukku vaarththai u'ndaagi, avar:
Tamil OV
ஆதலால், கர்த்தராலே எரேமியாவுக்கு வார்த்தை உண்டாகி, அவர்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது.