Jeremiah 36:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் நாலாம் வருடத்தில் யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆட்சி செய்த நான்காம் வருடத்தில், யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு இந்த வார்த்தை வந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருடத்தில் கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
Tamil Bible Romanised 2017
yoasiyaavin kumaaranaagiya yoayaakkeem ennum yoothaa raajaavin naalaam varushaththilea karththaraal ereamiyaavukku u'ndaana vaarththai ennaven'raal:
Tamil OV
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது. யூதாவின் ராஜாவாக யோசியாவின் குமாரன் யோயாக்கீம் ஆண்ட நான்காம் ஆட்சி ஆண்டில் இது நடந்தது. கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்: