Jeremiah 38:21 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் புறப்படுகிறதில்லை என்று சொல்வீர்ரென்றால், யெகோவா எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் நீ சரணடைவதற்கு மறுத்தால், யெகோவா எனக்கு வெளிப்படுத்தியுள்ளது இதுவே:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் புறப்படுகிறதில்லை என்று சொல்வீர்ரென்றால், கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது:
Tamil Bible Romanised 2017
naan pu'rappadugi'rathillai enbeereayaagil, karththar enakkuth theriyappaduththina vaarththaiyaavathu:
Tamil OV
நான் புறப்படுகிறதில்லை என்பீரேயாகில், கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் பாபிலோனிய படைக்குச் சரணடைய மறுத்தால், கர்த்தர் எனக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார். இதுதான் கர்த்தர் எனக்குச் சொன்னது.