Jeremiah 4:27 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா சொல்வது இதுவே: “நாடு முழுவதும் பாழாய்ப்போகும். ஆயினும் நான் அதை முற்றிலும் அழிக்கமாட்டேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Bible Romanised 2017
theasamellaam paazhaayppoam; aagilum sarvasanggaaram seyyean en'ru karththar sollugi'raar.
Tamil OV
தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“தேசம் முழுவதும் அழிக்கப்படும் (ஆனால் நான் நாட்டை முழுவதுமாக அழிக்கமாட்டேன்).