Jeremiah 4:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதினிமித்தம் சணல் ஆடையை அணிந்துகொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; யெகோவாவுடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே துக்கவுடை உடுத்துங்கள். அழுது புலம்புங்கள். ஏனெனில் யெகோவாவின் பயங்கர கோபம் எங்களைவிட்டு இன்னும் திரும்பாமல் இருக்கிறதே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதினிமித்தம் சணல்ஆடையை அணிந்துகொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.
Tamil Bible Romanised 2017
ithinimiththam irattaik kattikko'l'lungga'l; pulambi ala'rungga'l; karththarudaiya ukkirakoabam nammaivittuth thirumbavillaiyea.
Tamil OV
இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே, சாக்குத் துணியைக் கட்டிக்கொள்ளுங்கள். சத்தமாய் அழுது புலம்புங்கள். ஏனென்றால், கர்த்தர் நம்மிடம் கோபமாக இருக்கிறார்.