Jeremiah 5:30 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்தில் நடந்துவருகிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நாட்டில் பயங்கரமும், அதிர்ச்சியுமான காரியம் நடந்துள்ளது:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்தில் நடந்துவருகிறது.
Tamil Bible Romanised 2017
thigaiththuth thidukkidaththakka kaariyam theasaththilea nadanthuvarugi'rathu.
Tamil OV
திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர், “யூதா நாட்டிலே ஒரு பயங்கரமான நடுங்கத்தக்க செயல் நடந்திருக்கிறது.