Jeremiah 50:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் மக்களுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்திரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், உங்கள் தாய் அதிக வெட்கத்துக்குள்ளாவாள். உங்களைப் பெற்றவள் அவமானப்படுவாள். அவள் நாடுகளுக்குள் மிகச் சிறியவளாயும், வனாந்திரமாயும், வறண்ட நிலமாயும், பாலைவனமாயும் இருப்பாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் மக்களுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்திரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
Tamil Bible Romanised 2017
ungga'l thaay migavum vedki, ungga'laip pet'rava'l naa'namadaivaa'l; ithoa, ava'l jaathiga'lukku'l'lea kadaisiyaavathuman'ri, vanaantharamum va'radchiyum antharave'liyumaavaa'l.
Tamil OV
உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் உனது தாய் மிகவும் அவமானம் அடைவாள். உன்னைப் பெற்ற பெண் சங்கடம் அடைவாள். எல்லா தேசங்களையும்விட பாபிலோன் குறைந்த முக்கியத்துவம் உடையது. அவள் காலியான, வறண்ட வனாந்தரம்போல் ஆவாள்.