Jeremiah 50:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேசத்தில் போரின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. அது ஒரு பேரழிவின் சத்தம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேசத்தில் போரின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
Tamil Bible Romanised 2017
theasaththilea yuththaththin saththamum mahaa sanggaaramum u'ndu.
Tamil OV
தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நாடு முழுவதிலும் யுத்தத்தின் போரொலியைக் கேட்கலாம். அது பேரழிவின் ஓசையாகும்.