Jeremiah 50:41 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“இதோ! வடதிசையிலிருந்து ஒரு படை வருகிறது; ஒரு பெரிய நாடும், அநேக அரசர்களும், பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.
Tamil Bible Romanised 2017
ithoa, vadakkeayirunthu oru janamum periya jaathiyum varum; boomiyin ellaiga'lilirunthu balaththa raajaakka'l ezhumbuvaarga'l.
Tamil OV
இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“பார்! வடக்கிலிருந்து ஜனங்கள் வந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வல்லமையான நாட்டிலிருந்து வருகிறார்கள். உலகின் சுற்றிலும் உள்ள பல ராஜாக்கள் சேர்ந்து வந்துக்கொண்டிருக்கிறார்கள்.