Jeremiah 51:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் வலியை நீக்க பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பாபிலோன் திடீரென விழுந்து உடைந்து போவாள். அவளுக்காகப் புலம்புங்கள். அவளுடைய நோவை ஆற்ற தைலம் கொண்டுவாருங்கள். ஒருவேளை அவள் குணமாகக்கூடும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் வலியை நீக்க பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.
Tamil Bible Romanised 2017
baabiloan sadithiyil vizhunthu thagarnthathu; atha'rkaaga ala'rungga'l; athin noavai aat'rap pisin thailam poadungga'l; oruvea'lai ku'namaagum.
Tamil OV
பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் பாபிலோன் திடீரென்று விழுந்து உடைந்துப்போகும். அவளுக்காக அழுங்கள்! அவளது வலிக்கு மருந்து வாங்குங்கள்! ஒருவேளை குணம் பெறலாம்!