Jeremiah 52:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்கள் எல்லோரையும் ரிப்லாவில் வெட்டினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ரிப்லாவிலே பாபிலோன் அரசன், சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாகவே கொலைசெய்தான். யூதாவின் எல்லா அலுவலர்களையும் கொலைசெய்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்கள் எல்லோரையும் ரிப்லாவில் வெட்டினான்.
Tamil Bible Romanised 2017
pinbu baabiloan raajaa sitheakkiyaavin kumaararai avan ka'nga'lukku munbaaga vettinaan; yoothaavin pirabukka'lellaaraiyum riblaavilea vettinaan.
Tamil OV
பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ரிப்லா நகரத்தில் சிதேக்கியாவின் குமாரர்களை பாபிலோன் ராஜா கொன்றான். தன் குமாரர்கள் கொல்லப்படுவதை கவனிக்கும்படி சிதேக்கியா வற்புறுத்தப்பட்டான். பாபிலோன் ராஜா யூதாவின் எல்லா அதிகாரிகளையும் கொன்றான்.