Jeremiah 6:18 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் தேசங்களே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகையால் நாடுகளே! கேளுங்கள்; கூடியிருப்போரே! அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைக் கவனியுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகையால் தேசங்களே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
Tamil Bible Romanised 2017
aagaiyaal jaathiga'lea, kea'lungga'l; sabaiyea, avarga'lukku'l nadakki'rathai a'rinthuko'l.
Tamil OV
ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே, தேசத்திலுள்ளவர்களே! கேளுங்கள் சபையே,