Jeremiah 6:25 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வயல்வெளியில் புறப்படாதிருங்கள்; வழியிலும் நடக்காதிருங்கள்; சுற்றிலும் எதிரியின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வயல்வெளி இடங்களுக்குப் போகவோ வீதிகளில் நடக்கவோ வேண்டாம். ஏனெனில் பகைவன் வாளை வைத்திருக்கிறான். நாற்புறமும் பயங்கரம் இருக்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வயல்வெளியில் புறப்படாதிருங்கள்; வழியிலும் நடக்காதிருங்கள்; சுற்றிலும் எதிரியின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
Tamil Bible Romanised 2017
vayalve'liyilea pu'rappadaathirungga'l; vazhiyilum nadavaathirungga'l; sut'rilum saththuruvin pattayamum bayanggaramumu'ndu.
Tamil OV
வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வெளியே வயல்களுக்குப் போகாதீர்கள். சாலைகளில் போகாதீர்கள், ஏனென்றால் பகைவர்கள் வாள் வைத்திருக்கின்றனர். எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது.