Jeremiah 6:27 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ என் மக்களின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே கோட்டைச்சுவராகவும், பாதுகாப்பாகவும் வைத்தேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“எரேமியாவே! உன்னை உலோகங்களைப் பரிசோதிப்பவனாகவும், என் மக்களை உலோகத் துகள்களாகவும் ஆக்கினேன். நீயே என் மக்களுடைய வழிகளைக் கவனித்து, பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ என் மக்களின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே கோட்டைச்சுவராகவும், பாதுகாப்பாகவும் வைத்தேன்.
Tamil Bible Romanised 2017
nee en janaththin vazhiyai a'rinthuko'l'lavum soathiththuppaarkkavum naan unnai avarga'lukku'l'lea thurugamaagavum, ara'naagavum vaiththean.
Tamil OV
நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“எரேமியா! நான், (கர்த்தர்) உன்னை உலோகத்தை சோதித்துப்பார்க்கும் வேலையாளாக வைத்தேன், நீ எனது ஜனங்களை சோதிப்பாய்; அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று கவனிப்பாய்.