Jeremiah 8:21 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் மக்களாகிய மகளின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் மக்கள் நசுக்கப்பட்டதினால் நானும் நசுக்கப்பட்டேன். நான் துக்கமாயிருக்கிறேன். என்னை திகில் பற்றிக்கொண்டது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் மக்களாகிய மகளின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
Tamil Bible Romanised 2017
en janamaagiya kumaaraththiyin kaayangga'linaal naanum kaayappattean; karika'ruththirukki'rean; thigaippu ennaip pidiththathu.
Tamil OV
என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனது ஜனங்கள் காயப்பட்டிருக்கிறார்கள். எனவே நானும் காயப்பட்டிருக்கிறேன். நான் பேசுவதற்கு மிகவும் வருந்துகிறேன்.