Jeremiah 8:4 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: “ ‘மனிதர்கள் விழுந்தால், அவர்கள் எழும்புவதில்லையோ? ஒருவன் வழிவிலகிப் போனால் மீண்டும் திரும்புவதில்லையோ?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ?
Tamil Bible Romanised 2017
nee avarga'lai noakki: vizhunthavarga'l ezhunthirukki'rathillaiyoa? vazhithappippoanavarga'l thirumbugi'rathillaiyoa?
Tamil OV
நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“எரேமியா! யூதா ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியதாவது: ‘கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “‘ஒரு மனிதன் கீழே விழுந்தால் மீண்டும் அவன் எழுவான் என்பதை நீ அறிவாய். ஒரு மனிதன் தவறான வழியில் போனால், அவன் திரும்பி வருவான்.