Job 10:20 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் வாழ்நாட்கள் முடிகிறது, நான் மகிழ்ந்திருக்கும்படி சில மணித்துளிகள் நீர் விலகியிரும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
Tamil Bible Romanised 2017
en naadka'l kognchamallavoa?
Tamil OV
என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது. எனவே என்னைத் தனித்து விடுங்கள்!