Job 12:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் மக்களைப் பெரிதாக்கி, அவர்களை அழிக்கிறார்; மக்களை விரிவாக்கி அவர்களைச் சிதறப்பண்ணுகிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார்.
Tamil Bible Romanised 2017
avar jaathiga'laip perugavum azhiyavum pa'n'nugi'raar; avar jaathiga'laip paravavum ku'rugavum pa'n'nugi'raar.
Tamil OV
அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும்பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் தேசங்களைப் பெரிதாகவும் வல்லமை மிக்கதாகவும் செய்கிறார். பின்பு அவர் அவற்றை அழிக்கிறார். அவர் தேசங்களைப் பெரிதாக வளரும்படி செய்கிறார், பின்பு அவர் அங்குள்ள ஜனங்களைச் சிதறடிக்கிறார்.
Recommended Reading