Job 13:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர யாரால் முடியும்? அப்படியானால், நான் மவுனமாயிருந்தே சாவேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே.
Tamil Bible Romanised 2017
ennoadea vazhakkaadavea'ndumen'ru irukki'ravan yaar? naan mavunamaayirunthaal jeeviththuppoaveanea.
Tamil OV
என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் தவறென யாரேனும் நிரூபித்தால் உடனே நான் வாய் பேசாதிருப்பேன் (அமைதியாக இருப்பேன்)