Job 13:20 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“இறைவனே, இந்த இரண்டு காரியங்களை மட்டும் கொடுத்தருளும், அப்பொழுது நான் உம்மிடமிருந்து மறைந்து கொள்ளமாட்டேன்:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
Tamil Bible Romanised 2017
ira'ndu kaariyangga'laimaaththiram enakkuch seyyaathiruppeeraaga; appozhuthu umathu mugaththukku munbaaga o'liththukko'l'laathiruppean.
Tamil OV
இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“தேவனே, எனக்கு இரண்டு காரியங்களைத் தாரும், அப்போது உம்மிடமிருந்து ஒளிந்திருக்கமாட்டேன்.