Job 13:27 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீர் எனது கால்களில் விலங்குகளை மாட்டுகிறீர், அடிச்சுவடுகளில் அடையாளமிட்டு என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறீர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர்.
Tamil Bible Romanised 2017
en kaalga'laith thozhuvadiththuppoattu, en vazhiga'laiyellaam kaavalpa'n'nugi'reer; en kaaladiga'lil adaiyaa'laththaip poadugi'reer.
Tamil OV
என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என் பாதங்களில் நீர் விலங்குகளை இட்டீர். நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர். எனது ஒவ்வோர் அசைவையும் நீர் கண்ணோக்குகிறீர்.