Job 14:21 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனிக்கமாட்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுடைய மகன்கள் மேன்மையடைந்தாலும், அவன் அதை அறியான்; அவர்கள் தாழ்த்தப்பட்டாலும், அதையும் அவன் காணமாட்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனிக்கமாட்டான்.
Tamil Bible Romanised 2017
avan pi'l'laiga'l kanamadainthaalum avan u'naraan; avarga'l si'rumaippattaalum avarga'laik kavaniyaan.
Tamil OV
அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவன் குமாரர்கள் பெருமையடையும்போது, அவன் அதை அறியான். அவன் குமாரர்கள் தவறுசெய்யும்போது, அவன் அதைக் காணான்.