Job 15:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நான் சொல்வதைக் கேள்; நான் உனக்கு விவரித்துச் சொல்வேன்; நான் கண்டதைச் சொல்லவிடு.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
Tamil Bible Romanised 2017
umakkuk kaariyaththaith theriyappa'n'nuvean, ennaik kea'lum; naan ka'ndathai umakku vivariththuch solluvean.
Tamil OV
உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன் என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“யோபுவே, எனக்குச் செவிகொடு, நான் உனக்கு விவரிப்பேன். எனக்குத் தெரிந்ததை நான் உனக்குக் கூறுவேன்.