Job 15:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த முற்பிதாக்கள் மத்தியில் வேறுநாட்டினர் நடமாடாதபோது, அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
Tamil Bible Romanised 2017
avarga'lukkumaaththiram boomi a'likkappattathu; anniyar avarga'l naduvea kadanthupoaga idamillai.
Tamil OV
அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் மட்டுமே அவர்களின் நாட்டில் வாழ்ந்தார்கள். கடந்து செல்லும்போது அந்நியர்கள் அங்கு இருக்கவில்லை. எனவே ஒருவரும் அவர்களுக்கு வேடிக்கையான கருத்துக்களைச் சொல்லவில்லை.