Job 15:27 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது, அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
Tamil Bible Romanised 2017
avan mugaththaik kozhuppu moodiyirukki'rathu; adivayi'ru thonthi vittirukki'rathu.
Tamil OV
அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவன் செல்வந்தனும் கொழுத்தவனாகவும் இருப்பான்,