Job 16:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள். இரக்கமின்றி, அவர் என் ஈரலைக் குத்தி எனது பித்தத்தை நிலத்தில் சிந்தப்பண்ணுகிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார்.
Tamil Bible Romanised 2017
avarudaiya villaa'lar ennaich soozhnthuko'ndaarga'l; en eeralaith thappavidaamal pi'lanthaar; en pichchaith tharaiyil oot'rivittaar.
Tamil OV
அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனுடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கிறார்கள். அவர் என் சிறுநீரகங்கள்மேல் அம்புகளை எய்கிறார். அவர் இரக்கம் காட்டவில்லை. என் ஈரலின் பித்த தண்ணீரைத் தரையில் சிந்தச் செய்கிறார்.

Recommended Reading