Job 16:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்களைப்போல நானும் பேசமுடியும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீங்கள் என் நிலையில் இருந்தால், என்னாலும் உங்களைப்போல் பேசமுடியும்; நான் உங்களுக்கு விரோதமாய்ச் சிறந்த சொற்பொழிவாற்றி, உங்களுக்கு எதிரே என் தலையை ஏளனமாய் அசைக்கவும் முடியும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உங்களைப்போல நானும் பேசமுடியும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும்.
Tamil Bible Romanised 2017
ungga'laippoala naanum peasakkoodum; naan irukkum nilaimaiyil neengga'l irunthaal, naan ungga'lukku viroathamaaga vaarththaiga'laik koarththu, ungga'lukku ethirea en thalaiyaith thulukkavungkoodum.
Tamil OV
உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனக்கு வந்த தொல்லைகள் உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் சொல்வதையே நானும் சொல்லக் கூடும். நானும் ஞானமுள்ள காரியங்களை உங்களுக்குச் சொல்லி, என் தலையை உங்களுக்கு நேர் அசைக்கக்கூடும்.