Job 16:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நான் பேசினாலும் என் துயரம் என்னைவிட்டு நீங்காது; பேசாவிட்டால் அது அகன்று போவதுமில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
Tamil Bible Romanised 2017
naan peasinaalum en thukkam aa'raathu; naan peasaamalirunthaalum enakku enna aa'ruthal?
Tamil OV
நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஆனால் நான் கூறுபவை எதுவும் என் வேதனையை அகற்ற முடியாது! ஆயினும் மௌனமாய் இருப்பதிலும் பயன் இல்லை.