Job 16:7 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனே, நீர் என்னை இளைக்கப் பண்ணிவிட்டீர்; என் குடும்பத்தையும் நீர் பாழாக்கிவிட்டீர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர்.
Tamil Bible Romanised 2017
ippoathu avar ennai i'laiththuppoagach seythaar; en koottaththaiyellaam paazhaakkineer.
Tamil OV
இப்போது அவர் என்னை இளைத்துப்போகச் செய்தார்; என் கூட்டத்தையெல்லாம் பாழாக்கினீர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனே, உண்மையாகவே என் பலத்தை எடுத்துப்போட்டீர். என் குடும்பம் முழுவதையும் அழித்தீர்.