Job 16:9 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, என் மேல் கோபப்படுகிறான்; என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவன் என்னைத் தாக்கி, தமது கோபத்தில் என்னைக் கிழித்து, என்னைப் பார்த்து தமது பற்களை கடிக்கிறார்; என் எதிரி தமது கண்களால் என்னை கூர்ந்து பார்க்கிறார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, என் மேல் கோபப்படுகிறான்; என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான்.
Tamil Bible Romanised 2017
ennaip pagaikki'ravanudaiya koabam ennaip pee'rugi'rathu, enpearil pa'rkadikki'raan; en saththuru kodiya ka'n'ninaal ennaip paarkki'raan.
Tamil OV
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என் பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“தேவன், என்னைத் தாக்குகிறார், அவர் என் மீது கோபங்கொண்டு, என் உடம்பைக் கிழித்தெறிகிறார். தேவன் எனக்கெதிராக அவரது பற்களைக் கடிக்கிறார். என் பகைவனின் கண்கள் என்னை வெறுப்போடு (பகையோடு) பார்க்கின்றன.